ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு
ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நிரப்பப்பட உள்ள 300 நிர்வாக பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு


ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நிரப்பப்பட உள்ள 300 நிர்வாக பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 300
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Accounts - 20
பணி: Legal - 30
பணி: Actuaries - 2
பணி: Automobile Engineers - 15
பணி: Generalists - 223
பணி: Medical Officers - 10
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 31.07.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.orientalinsurance.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2017
மேலும் விரிவான தகுதிகள், சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://orientalinsurance.org.in/documents/10182/5796430/OICL+Advertisement+for+AO+2017+-+English.pdf/35ab0c1a-1c44-4ac7-a595-e64bcecd3f17 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...