இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு மாநில சுகாதார சங்கத்தில் வேலை

தமிழ்நாடு மாநில சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பண்டக காப்பாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட 27 பணியிடங்களை ஒப்பந்தகால

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:37 pm

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு மாநில சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பண்டக காப்பாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட 27 பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 27

பணியிடம்: சென்னை, மதுரை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Posts in State TB Cell, DMS Campus, Anna Salai, Chennai 600 006:
1. Medical Officer in State TB Cell - 1 Post
2. State Drug Resistant (TB Coordinator) - 1
3. State TB / HIV Coordinator - 1
4. State Accountant - 2
5. Data Entry Operator in State TB Cell - 1 Post
6. Data Entry Operator in State Task Force Chair Person - 1
7. Secretarial Assistant - 1
8. Driver - 1

Posts in Intermediate Reference Laboratory, Chetpet, Chennai 600 031:
9. Assistant Programme Officer / Epidemiologist - 1
10. Microbiologist EQA - 1
11. Senior Laboratory Technician - 1
12. Laboratory Technician - 5
13. Data Entry Operator for Chennai - 1
14. Data Entry Operator for Madurai - 1
15. Data Entry Operator C&DST Lab Chennai - 1
16. Laboratory Attender Chennai - 4
17. Laboratory Attender Madurai - 2

Posts in State Drug Store, Chetpet, Chennai 600 031:
18. Store Assistant - 1

வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர் அறிவிப்பை பார்த்து தெரி்ந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nrhmtn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The State TB officer, State TB Cell, D M S Building, II Floor, DMS Campus, Anna Salai, Teynampet, Chennai – 600 006, Ph. No. 044- 24346185”

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2017

மேலும் சம்பளம், விரிவான தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nrhmtn.gov.in/adv/Vacancy_RNTCP_2017_18.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.