தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் சிறப்பு அதிகாரி வேலை
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு குடிசை மாறறு வாரியம்
மொத்த காலியிடங்கள்: 23
பணியிடம்: தமிழ்நாடு
பணியிடங்கள் மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Urban Planner /Town Planning Specialist - 06
பணி: Housing Finance and Policy Specialist (for SLTC) - 02
பணி: Capacity Building/ Institutional Strengthening Specialist - 06
பணி: MIS Specialist - 06
பணி: Social Development Specialist (for SLTC) - 01
பணி: GIS Specialist - 02
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான மெட்ரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து வைவா தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தோதி: 28.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnscb.org/wp-content/uploads/2017/04/Recruitment-Notification.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...