கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வேலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

வேலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியிடங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை தற்காலிகமாக

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:15 pm

ஆர். வெங்கடேசன்

வேலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியிடங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை தற்காலிகமாக தகுதியானவர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 63
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
பணி: கணினி இயக்குபவர் (தற்காலிகம்) - 05
பணி: தட்டச்சர் (முற்றிலும் தற்காலிகம்) - 13
பணி: இரவு காவலர் - 20
பணி: முழு நேர பணியாளர் (மசால்ஜி) - 25
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.04.2017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர் - 632 009
அனைத்து அறிக்கைகள் அழைப்புகள் தகவல் பரிமாற்றங்களும் ecourts.gov.in/vellore என்ற இணையதள வலைத்தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202017.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.