நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

இந்திய ராணுவத்தின் வாகன பிரிவில் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா!

இந்திய ராணுவத்தின் கொல்கத்தா பனகரில் உள்ள ராணுவ வாகன பிரிவில் காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

ஆர். வெங்கடேசன்

இந்திய ராணுவத்தின் கொல்கத்தா பனகரில் உள்ள ராணுவ வாகன பிரிவில் காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதயும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டிரேட்ஸ்மேன் மேட்
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெய்லர்
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டெய்லரிங் பிரிவில் ஐடிஐ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: வெண்டார்
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சமையல்காரர்
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பார்மசிஸ்ட்
காலியிடங்கள்: 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பார்மசி பிரிவில் இரண்டு ஆண்டு டிப்ளமோ மற்றும் மாநில பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2016

மேலும் வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.