நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தேசிய தொழிற்நுட்ப கல்லூரியில் பல்வேறு பணிகள்

நாக்பூரில் செயல்பட்டு வரும் "VisvesVaraya National Institute of Technology"-இல் காலியாக உள்ள பதிவாளர், நூலகர், உதவி நூலகர்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:26 pm

ஆர். வெங்கடேசன்

நாக்பூரில் செயல்பட்டு வரும் "VisvesVaraya National Institute of Technology"-இல் காலியாக உள்ள பதிவாளர், நூலகர், உதவி நூலகர், மருத்து அதிகாரி போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்லது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: Admn./Adv-01/2016

பணி: Registrar, Librarian, Assistant Librarian, Medical Officer, Dy.Registrar,Scientific, Technical Officer, Senior Medical Officer

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.vnit.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Registrar, Visvesvaraya National Institute of Technology, South Ambazari Road, Nagpur - 440 010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.vnit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.