யுனானி மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பணி
சென்னையில் செயல்படடு வரும் யுனானி மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான


சென்னையில் செயல்படடு வரும் யுனானி மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01?2016
பணி: Staff Nurse - 02
பணி: Radiographer - 01
பணி: LDC - 01
பணி: MTS (Pharmacy Attendant) - 01
பணி: TS (Ayah) - 01
பணி: MTS (Chowkidar) - 02
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகளின்போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ccrum.net என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Research Officer Incharge, Regional Research Institute of Unani Medicine, No.1, West Mada Church Road, Royapuram, Chennai - 600 013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccrum.net என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...