வங்கியில் பணிபுரிய விரும்புபவரா நீங்கள்... உங்களுக்கு இந்தியன் வங்கியில் 324 அதிகாரி பணி
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் பழம் பெரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில்


சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் பழம் பெரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் 2017-ஆம் ஆண்டிற்கான 324 புரபெஷனரி அதிகாரி பணிக்கான அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டம் பெற்ற தமிழக இளைஞர்களிடமிருந்து வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Officer
பணி இடம்: சென்னை (தமிழ்நாடு)
மொத்த காலியிடங்கள்: 324
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2016
ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 22.01.2017
தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 30.01.2017
ஆன்லைன் முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 28.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/rec/ADVPOBOARD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...