விசாகப்பட்டினம் துறைமுகத்தில் மேலாளர், உதவியாளர் பணி
இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் Dredging Corporation of India Limited-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு


இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் Dredging Corporation of India Limited-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 26
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Dy.General Manager (Technical) - 02
2. Manager (Technical) - 03
3. Assistant Manager (Finance) - 03
4. Technical Assistants - 18
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Mechanical Marine, Electrical, Electronic, Production, Instrumentation, Civil Engineering பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் B.E அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.11.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dredge-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dredge-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...