நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (National Institute of Electronics and Information Technology, NIELIT) காலியாக உள்ள

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:56 am

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (National Institute of Electronics and Information Technology, NIELIT) காலியாக உள்ள துணை இயக்குநர்(சட்டம்), நிர்வாக அதிகாரி, ஆராய்ச்சியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 1(50) 2013-NIELIT

பணி: Dy.Director (Law)

பணி: Assistant Director (Database)

பணி: Assistant Director (Finance)

பணி: Assistant Director (Admin)

பணி: Finance Officer

பணி: Administrative Officer

பணி: Senior Assistant (Accounts)

பணி: Library & Information Assistant

பணி: Front Office Counselor

பணி: Assistant (Accounts)

பணி: Assistant

பணி: Stenographer

பணி: Junior Assistant

பணி: Scientist "D"

பணி: Scientist "C"

பணி: Scientist "C" (Marketing)

பணி: Scientist "B"

பணி: Sr.Technical Assistant

பணி: Technical Assistant

பணி: Junior Technical Assistant

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு சென்னையில் வைத்து நடைபெறும். நேர்முகத் தேர்வு குறித்த விவரம் அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: http://recruitment.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.nielt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.