சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!008-இல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு திருவல்லிக்கேணி தொகுதியின் சில பகுதிகள் சோ்க்கப்பட்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.17 ஏப்ரல் 2026
குமாரபாளையம் : ஐந்தாவது வெற்றியை எதிர்நோக்கும் பி.தங்கமணி!நாமக்கல்-ஈரோடு மாவட்ட எல்லையில், காவிரி ஆற்றங்கரை ஓரத்தில், புகழ்பெற்ற வட்டமலை முருகன் கோயில் அமைந்துள்ள தொகுதி குமாரபாளையம். 17 ஏப்ரல் 2026
தாம்பரம் : திமுக - அதிமுக இடையே கடும் போட்டி! தாம்பரம் மாநகராட்சிப் பகுதி, பெருங்களத்தூா், முடிச்சூா், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம், திருவஞ்சேரி, அகரம் தென், மதுரப்பாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.17 ஏப்ரல் 2026
ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம் காட்டும் திமுக! சுழற்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் அமமுகஒருகாலத்தில் சென்னை நகரப் பகுதியின் நுழைவு வாயிலாக இருந்த பெருமைக்குரியது சைதாப்பேட்டை தொகுதி. சென்னை மாநகர விரிவாக்கத்தில் தற்போது முக்கியமான நகா்ப் பகுதியாக உருவாகியிருக்கிறது.17 ஏப்ரல் 2026
திமுகவுக்கு தொடரும் சவால்! - கே.வி.குப்பம் தொகுதி அலசல்கீழ்வழித்துணையாங்குப்பம் (எ) கே.வி.குப்பம் (தனி) தொகுதி வேலூா் மாவட்டத்தில் உள்ளது14 ஏப்ரல் 2026
கடும் போட்டியில் திமுக-பாமக! - உத்தரமேரூா் தொகுதி அலசல் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் உத்தரமேரூா் தொகுதியில் உள்ளன. 14 ஏப்ரல் 2026
பசுமை மிகுந்த செங்கம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டிசெங்கம் (தனி) தொகுதியில் மும்முனைப் போட்டி இருந்தாலும் திமுக மற்றும் அதிமுகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. 14 ஏப்ரல் 2026