'என்ன கோணல்களா? முதல் புத்தகத்திற்கே இப்படியொரு பெயரா?’ எழுத்தாளர் சா.கந்தசாமி
1967-ஆம் ஆண்டில் "இலக்கியச் சங்கம்' சார்பில் நா. கிருஷ்ணமூர்த்தி, ம. இராஜராம், க்ரியா ராமகிருஷ்ணன் தலா மூன்று சிறுகதைகளோடு என்னுடைய மூன்று சிறுகதைகளையும் சேர்த்து பன்னிரண்டு சிறுகதைகள்









