மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
மலையாள சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருப்பவர் சுராஜ் வெஞ்சரமூடு. தி கிரேட் இந்தியன் கிச்சன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற சுராஜ், வீர தீர சூரன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றவர் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது, யூத் திரைப்படத்தில் நடிகர் கென்னுக்கு தந்தையாகவும் தனுஷின் கர திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் - 2 திரைப்படத்திலும் சுராஜ் நடித்து வருகிறார்.
இதனால், மார்ச் வெளியீட்டில் யூத், ஏப்ரல் வெளியீடாக கர, ஜூலையில் ஜெயிலர் - 2 என சுராஜ் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டில் மகளுக்குப் பெயர் சூட்டிய ஹரிஷ் கல்யாண்!

அடுத்தடுத்து ரூ. 100 கோடி! அசத்தும் மலையாளத் திரைத்துறை!

கர படத்தில் கருணாஸ், சுராஜ் கதாபாத்திரங்கள் அறிமுகம்!

5 திரைப்படங்களின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் மமிதா பைஜூ!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


