நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அபூர்வ ராகங்கள் திரைப்படத்திலிருந்து இணைந்து நடிக்க ஆரம்பித்த ரஜினிகாந்த், கமல் ஹாசன் கூட்டணி பல வெற்றிப்படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து 70-களின் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தினர்.
பின், இருவருக்கும் உருவான வணிகம் மற்றும் நட்சத்திர பிம்பங்களால் தனித்தனியே நடிக்க ஆரம்பித்தனர். தற்போது, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.
இதன் அறிவிப்பு புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன் அனிருத்தின் பின்னணி இசை டிரெண்டிங் ஆனது.
இந்த நிலையில், இப்படத்தை முழுமையாக பிலிம் கேமராவில் படமாக்க இயக்குநர் நெல்சன் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியளவில் ஒளிப்பதிவில் பாராட்டுகளைப் பெற்ற ராஜீவ் மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
actors rajinikanth and kamal haasan starring movie might be shoot in film roll camera
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பா. இரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

சண்டீகரில் படமாக்கப்படும் ரஜினி - ஷாருக்கான் காட்சி?
கமல் - ரஜினி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது?
கமல் - ரஜினி புரோமோவில் இதைக் கவனித்தீர்களா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


