நடிகை மமிதா பைஜூ நடிப்பில் அடுத்தடுத்து 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளியான இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
தமிழிலும் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது, நடிகர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் இறுதியில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
மேலும், நடிகர் தனுஷுடன் கர, சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் மற்றும் நடிகர் நிவின் பாலியுடன் பத்தேலம் குடும்ப யூனிட் உள்ளிட்ட 5 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
சுவாரஸ்யமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவின் முன்னணி நாயகர்களுடன் இணைந்துள்ளார்.
இவை அனைத்தும் இந்தாண்டே திரைக்கு வரவுள்ளதால் வளரும் கதைநாயகியான மமிதா ஒரே ஆண்டில் 5 திரைப்படங்களைக் கைவசம் வைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Summary
actor mamitha baiju waits to release her five acted movies include vijay's jana nayagan and suriya's viswanath and sons
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சினிமாவைக் காப்பாற்ற ஒரே வழி... ரசிகர்களுக்கு மமிதா பைஜு வேண்டுகோள்!
தனுஷ் நடிப்புப் பல்கலைக்கழகம்: மமிதா பைஜூ

சூரிக்கு ஜோடியாக மமிதா பைஜூ?
த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


