நடிகை த்ரிஷா நடித்து முடித்துள்ள திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.
நடிகை த்ரிஷா லியோ, பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லியில் நடித்து நடித்து கவனம் ஈர்த்தார்.
இதற்கிடையே, கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு இணைந்து நடனமாடி வைரலானார். ஆனால், இவர் நடித்த தக் லைஃப் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. தற்போது, திருமண நிகழ்வொன்றில், விஜய்யுடன் சேர்ந்து கலந்துகொண்டு பேசப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், த்ரிஷா நடித்து முடித்த திரைப்படங்களான கருப்பு, விஷ்வம்பரா, ராம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
இதில், சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் ஏப்ரல் வெளியீடாகவும், சிரஞ்சீவியின் விஷ்வம்பராவும் நடிகர் மோகன்லாலின் ராம் திரைப்படமும் இந்தாண்டு வெளியீடாகவே திரைக்கு வரவுள்ளன.
என்ன சர்ச்சைகள் இருந்தாலும், இந்தாண்டு த்ரிஷா நடிப்பில் தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
actor trisha's new movies list
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?

காதல் இல்லாத அனைத்தும் அர்த்தமற்றது: த்ரிஷா

5 திரைப்படங்களின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் மமிதா பைஜூ!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


