நடிகை மமிதா பைஜூ நடிகர் தனுஷைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
நடிகை மமிதா பைஜூ நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் விஜய்யுடன் ஜன நாயகன், தனுஷுடன் கர, சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் மற்றும் நடிகர் நிவின் பாலியுடன் பத்தேலம் குடும்ப யூனிட் உள்ளிட்ட 5 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
சுவாரஸ்யமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவின் முன்னணி நாயகர்களுடன் இணைந்துள்ளார். இவை அனைத்தும் இந்தாண்டே திரைக்கு வரவுள்ளதால் வளரும் கதைநாயகியான மமிதா ஒரே ஆண்டில் 5 திரைப்படங்களைக் கைவசம் வைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அடுத்த வெளியீடாக ஏப். 30 ஆம் தேதி கர வெளியாகிறது. இதில், தனுஷுக்கு ஜோடியாக மமிதா நடித்துள்ளார்.
இப்படம் குறித்து பேசிய மமிதா, “நடிகர் தனுஷ் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம். அவரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். துணை நடிகர்களுக்கு அவர் கொடுக்கும் சௌகரியமான சூழலை எவராலும் தர முடியாது. கர திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக கிராமப் பெண்ணாக நடித்திருக்கிறேன். அது எனக்கு நன்றாகவும் பொருந்தியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actor mamitha baiju shares her thoughts on dhanush and kara movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏப்.19-ல் தனுஷின் கர படத்தின் முன் வெளியீட்டு விழா!

சினிமாவைக் காப்பாற்ற ஒரே வழி... ரசிகர்களுக்கு மமிதா பைஜு வேண்டுகோள்!

சூரிக்கு ஜோடியாக மமிதா பைஜூ?

5 திரைப்படங்களின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் மமிதா பைஜூ!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


