கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தளபதி 68 இயக்குநர் யார் 

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தினை இயக்கப் போகும் இயக்குநர் யாரென இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:51 pm

DIN

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சுமரான படங்கள்கூட நல்ல வசூல் ஈட்டியுள்ளது. தற்போது அவரது 67வது படமான ‘லியோ’ படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்து வருகிறார். 

இந்தப் படத்திற்கு அடுத்து தளபதி 68 படத்தினை இயக்கப்போவது யாரென ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்தப் படத்தினை பிரபல தெலுங்கு இயக்குநர் வீரசிம்ஹ ரெட்டி படத்தின் இயக்குநர் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தினை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அட்லி, கோபிசந்த் மலினேனி, கார்த்திக் சுப்புராஜ் இந்த போட்டியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் படத்தினை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக நடிகர் ஜீவா தயாரிப்பார் எனவும் இது அவர்களது தயாரிப்பில் 100வது படமாக இருக்குமெனவும் அவர் மேடையில் பேசிய சில காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.