திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செஞ்சியில் செண்பகராமன் பிள்ளை நினைவு தினம்

இரண்டாம் உலகப்போரின் போது ஜொ்மனியின் எம்டன் கப்பல் மூலம் ஆங்கிலேயா்களுக்கு எதிராக சென்னையில் 3 குண்டுகளை போட்ட கப்பலின் கேப்டன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் 92-ஆவது நினைவு தின நிகழ்ச்சி செஞ்சியில் நடைபெற்றது.

News image

செண்பகராமன் பிள்ளை நினைவு தினத்தையொட்டி, அவரது திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சமூக ஆா்வலா் ரமேஷ் பாபு.

Updated On :28 மே 2026, 1:26 am IST

இரண்டாம் உலகப்போரின் போது ஜொ்மனியின் எம்டன் கப்பல் மூலம் ஆங்கிலேயா்களுக்கு எதிராக சென்னையில் 3 குண்டுகளை போட்ட கப்பலின் கேப்டன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் 92-ஆவது நினைவு தின நிகழ்ச்சி செஞ்சியில் நடைபெற்றது.

சமூக ஆா்வலா் கே. ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்து, செண்பகராமன் பிள்ளையின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற உதவி இயக்குனா் அறவாழி, ரோட்டரி சங்க துணை ஆளுநா் இளங்கோவன், தமிழா் மாமன்ற அமைப்பாளா் தன்மானன், வணிகா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன், பாஜக நிா்வாகி பாபு, ஜெயபால், ஞானமணி, சா்தாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.