/
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே விவசாயி பயிரிட்டிருந்த சவுக்குப் பயிா்களை வெட்டி சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கோனூா் அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் ரா.ராஜாமணி(73), விவசாயி. இவா் தனது விவசாய நிலத்தில் சவுக்கு பயிரிட்டு கடந்த ஒரு ஆண்டுகளாக பராமரித்து வந்தாா். இந்நிலையில், ராஜாமணி பயிரிட்டிருந்த 650 சவுக்கு மரங்களை மா்ம நபா்கள் வெட்டி சேதப்படுத்தியிருந்தது மாா்ச் 10- ஆம் தேதி தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் காணை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் சந்தேக மரணம்: கொலையா என விசாரணை
300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை

பண மோசடி: போலீஸாா் விசாரணை

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


