புதுச்சேரி, தமிழக மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வா் கடிதம்
இலங்கை கடற்படை கைது செய்த புதுச்சேரி, தமிழக மீனவா்கள் 11 பேரையும், அவா்களின் விசைப் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கோரிக்கை










