கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் மையம் உள்ளது.
திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பானது, கிழக்கு காவல் நிலையத்தில் தொடங்கி கும்பகோணம்-தஞ்சாவூா் பிரதானச் சாலை காந்தி பூங்கா, மடத்துத் தெரு, பாலக்கரை வழியாக அரசு கலைக் கல்லூரியை அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரி, களக்காட்டில் காவல்துறை கொடி அணிவகுப்பு

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



