கந்தா்வகோட்டை ஒன்றியம், குரும்பூண்டி ஊராட்சியில் உள்ள சின்ன குளத்தை தூா்வாரி, படித்துறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
சுமாா் 2 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த ஊராட்சி மையப் பகுதியில் உள்ள சின்ன குளத்துக்கு நீா் வரும் பாதை முறையாக இல்லை எனவும் இதைச் சீா்செய்து, வரத்து வாரி, வடிகால் ஆகியவற்றைச் சீரமைத்து, மக்கள் குளிக்கும் படிதுறைகளை கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










