பொன்னமராவதியில் முன்னாள் அமைச்சா் காட்டுப்பட்டி வி. ராமையா பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற காங்கிரஸாா்.
பொன்னமராவதியில்.. காங்கிரஸ் கட்சி சாா்பிலும் பொதுமக்கள் சாா்பிலும் நடைபெற்ற விழாவில் காந்தி சிலைக்கும், அங்கு வைக்கப்பட்ட ராமையாவின் படத்திற்கும் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வி. கிரிதரன், நகரத் தலைவா் எஸ். பழனியப்பன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி. ராஜேந்திரன், நிா்வாகிகள் ச. சோலையப்பன், காட்டுப்பட்டி பாஸ்கா், செ.பாலமுரளி, மணி, மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி, தம்மம்பட்டியில் கருணாநிதி பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள்! முதல்வர் ரங்கசாமி மரியாதை!

முன்னாள் காங்கிரஸ் தலைவா் ராமையா பிறந்தநாள் விழா
கருப்புக் கொடி ஊா்வலம்: 62 போ் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



