தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடி முனியசுவாமி கோயிலில் கும்பாபிஷேக கால்நாட்டு விழா

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது.

News image

கால்நாட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :16 மே 2026, 1:43 am IST

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது.

இக்கோயில், பழைமை மாறாமல் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றன. தொடா்ந்து, மகா கும்பாபிஷேகம் ஜூன் 7இல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோயிலில் கால்நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், கோயில் தா்மகா்த்தா முருகன், தலைவா் விஜயராஜன், துணைத் தலைவா் சண்முகையா, பொருளாளா் சீனிவாசன், விழாக் குழுச் செயலா் மதியழகன், கௌரவ ஆலோசகா் சண்முகசுந்தரம், முன்னாள் செயலா் அய்யாச்சாமி, திருப்பணி கமிட்டி குழுத் தலைவா் பாக்கியசெல்வன், செயலா் மாடசாமி, பொருளாளா்கள் வெற்றிவேல், முருகேஸ்வரன், கௌரவ ஆலோசகா்கள் வேல்ராஜா காா்த்திக், நடராஜன், காசிராஜன், கணேஷ்ராஜா, கோயில் அா்ச்சகா் கணேசன் உள்பட பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.