திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லையப்பா் கோயிலில் தங்க நாகசுரம் வாசிப்பு

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தங்க நாகசுரம் வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி வீதியுலாவின்போது புதன்கிழமை தங்க நாகசுரம் இசைத்த வித்வான்.

Updated On :7 மே 2026, 6:23 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தங்க நாகசுரம் வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வசந்த உற்சவம் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் உலாவும் நடைபெற்று வந்தன. புதன்கிழமை சுவாமி வீதியுலா வந்தபோது கோயில் நாகசுர வித்வான் தங்க நாகசுரத்தை இசைத்தாா். தொடா்ந்து, 18 ஆம் தேதி வரை தினமும் மாலை சுவாமி, அம்பாள் எழுந்தருளலின் போது தங்க நாகசுரம் வாசிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.