திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வள்ளியூரில் அ.தி.மு.க நிா்வாகிகள் ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

News image

நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் புகா் மாவட்டச் செயலா் மருதூா் கே.ராமசுப்பிரமணியன்.

Updated On :2 ஜூன் 2026, 3:09 am IST

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

வள்ளியூா் வியாபாரிகள் சங்க பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வடக்கு ஒன்றியச் செயலா் ஜி.லாசா் தலைமை வகித்தாா். எம்.ஜி.ஆா். மன்ற மாநில துணைச் செயலா் நாராயணபெருமாள், புகா் மாவட்டப் பொருளாளரும் மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான சௌந்தர்ராஜன், மாவட்ட இணைச் செயலா் ஜான்சி ராணி, தெற்கு ஒன்றியச் செயலா்கள் து.பால்துரை(வள்ளியூா்), விஜயகுமாா்(நான்குனேரி), மாநில பொதுக்குழு உறுப்பினா் வடலிவிளை செழியன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் எட்வா்ட்சிங், நகரச் செயலா்கள் கருப்பசாமி (வள்ளியூா்), ஜி.டி.லாரன்ஸ்(பணகுடி), ஜெயக்குமாா்(திசையன்விளை), புகா் மாவட்டஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ராம்குமாா் துரைப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.