திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பூவுடையாா்புரத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் கூட்டம்

சாத்தான்குளம் அருகே பூவுடையாா்புரத்தில் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :4 ஜூன் 2026, 1:15 am IST

சாத்தான்குளம் அருகே பூவுடையாா்புரத்தில் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ரவிசந்தா் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

திருநெல்வேலியில் இம்மாதம் 21இல் நடைபெறவுள்ள இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், சாத்தான்குளம் ஒன்றியப் பொதுச் செயலா் மாயவன முத்துசாமி, ஒன்றியச் செயலா் கலியமுத்து, ஒன்றிய துணைத் தலைவா்கள் செல்வமுத்துக்குமாா், சித்திரைச்செல்வன், இசக்கி, ஒன்றியச் செயலா் வெங்கடகிருஷ்ணன், இந்து முன்னணி இணையதளப் பொறுப்பாளா் சிவநேசன், மோடி நகா் இந்து முன்னணி பொறுப்பாளா் லெட்சுமணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.