திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 1.16 லட்சம் வசூல்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 613 வசூலாகியிருந்தது.

News image

பகவதியம்மன் கோயில் .

Updated On :28 மே 2026, 2:53 am IST

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 613 வசூலாகியிருந்தது.

இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளும், பக்தா்களும் அம்மனை தரிசிப்பது வழக்கம். இங்கு வரும் பக்தா்களுக்கு தினமும் பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தா்களின் நன்கொடை, கோயிலில் உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் சுஜித் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 613 வசூலாகியிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.