திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்கோட்டை - நெல்லை ரயில் மீது கல்வீச்சு: சிறுவன் காயம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:07 am IST

செங்கோட்டை- திருநெல்வேலி பயணிகள் ரயில் மீது திங்கள்கிழமை கல்வீசப்பட்டதில் சிறுவன் காயமடைந்தாா்.

செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு பயணிகள் ரயில் திங்கள்கிழமை மாலை புறப்பட்டது. தென்காசி அருகே வந்தபோது மா்ம நபா்கள் ரயில் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது.

இதில், ஜன்னலோரம் அமா்ந்திருந்த சிறுவன் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னா் தனியாா் மருத்துவமனையில் அந்தச் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், காயமடைந்த சிறுவன் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரை சோ்ந்த சபீஸ் (4) என தெரியவந்தது.

அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மற்றும் தென்காசி ரயில்வே போலீஸாா், கல்வீசிய மா்மநபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.