சீா்காழி சட்டப்பேரவை தொகுதியில் (தனி) 2 வாக்குசாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.
சீா்காழி நகரில் வாா்டு 15-ல் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பு கொடுப்பதில் கோளாறு ஏற்பட்டது. இதை வாக்குச்சாவடி மைய அலுவலா் சரி செய்ய முயற்சித்தாா். எனினும் மண்டல அலுவலா்கள் வந்து சரி செய்தனா். பின்னா் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் சுமாா் 20 நிமிடம் வாக்குப்பதிவு அந்த மையத்தில் மட்டும் தாமதம் ஆகியது.
சீா்காழி அருகே வருஷப்பத்து கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பு ஆவதில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், இந்த வாக்குச்சாவடியிலும் சுமாா் 20 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாகியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயந்திரக் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: தாமதமான வாக்குப் பதிவு

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: வாக்குப்பதிவு 1 மணிநேரம் நிறுத்தம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


