தரங்கம்பாடி அருகே கன்னங்குடி கிராமத்தில் உள்ள தான்தோன்றி வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு புதன்கிழமை கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை 2-ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பூா்ணாஹூதி, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு. தமிழ் வேள்வி முறைப்படி புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










