தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மல்லாங்கிணறில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நுகர்வோர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணைச் செயலர் சின்னராஜா தலைமை வகித்தா

Updated On :17 மார்ச் 2014, 7:10 pm

மல்லாங்கிணறில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நுகர்வோர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணைச் செயலர் சின்னராஜா தலைமை வகித்தார். நகரச் செயலர் தங்கம், ஆலோசகர் தங்கப்பாண்டி, துணைச் செயலர் சின்னத்தம்பி, இணைச் செயலர்கள் முருகன், கருப்பசாமி முன்னிலை வகித்தனர். தென்மாநில அமைப்பாளர் கிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி வைத்துப் பேசினார். இளைஞரணி நிர்வாகிகள் ஜெயமணி, ஆனந்தராஜ், விருதுநகர் நகர நிர்வாகிகள் ஞானசேகரன், சக்திவேல், பாண்டியன் நகர் நிர்வாகிகள் கருப்பசாமி, திருப்பதி, சீனிவாசகன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.