விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வையம்பட்டியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காரியாபட்டி வட்டாட்சியர் பொன்ராமர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் சரவணன், ராஜபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் விமலா, துணைத் தலைவர் அம்சவள்ளி, கூட்டுறவு வங்கித் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் 348 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களை வழங்கிப் பேசினர். ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, மண்டல துணை வட்டாட்சியர் அறிவழகன், வருவாய் ஆய்வாளர் கண்மனி, கிராம நிர்வாக அலுவலர் சட்டநாதன், மல்லாங்கிணர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் கண்ணன், ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் சங்கரசபாபதி, கிருஷ்ணன், டெல்லி ராமு, கிளை செயலாளர்கள் பாண்டி, ராமநாதன், கிராம உதவியாளர்கள் மாரிசெல்வம், ரவிச்சந்திரன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

