தமிழக அரசுக்கு எதிராக விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் திமுகவினர் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.
திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் மல்லாங்கிணர் மெயின் பஜாரில் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, ஒன்றியச் செயலாளர்கள் சண்முகச்சாமி, ப.பா. போஸ், பொன்னுத்தம்பி, நகர செயலாளர்கள் முருகேசன், செந்தில், முன்னாள் துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், பேரூராட்சி தலைவர் நாகையா, நவநீதன், சந்தோசம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துராஜா, நகர இளைஞரணி செயலாளர் பூமிநாதன் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், சிவசக்தி, கண்ணன் உள்பட திமுக.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

