தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கிறிஸ்தவ சபை பிரதிஷ்டை விழா

திருச்சுழி அருகேயுள்ள கல்லூரணி அற்புத ஏ.ஜி. சபையின் 12-வது ஆண்டு பிரதிஷ்டை விழா பாஸ்டர் ஜேக்கப் ஜெம்புலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பாடல் ஆராதனையை பாஸ்டர் ஜூவானந்தம்,

Updated On :16 செப்டம்பர் 2013, 7:32 pm

திருச்சுழி அருகேயுள்ள கல்லூரணி அற்புத ஏ.ஜி. சபையின் 12-வது ஆண்டு பிரதிஷ்டை விழா பாஸ்டர் ஜேக்கப் ஜெம்புலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பாடல் ஆராதனையை பாஸ்டர் ஜூவானந்தம், டென்னிஸ் பாக்கியராஜ் ஆகியோர் நடத்தினர். தமிழ்நாடு மற்றும் தென்இந்தியா ஏ.ஜி. சபைகளின் தலைவர் ஸ்டீவ் தேவசெய்தி வழங்கினார்.

     செங்கோட்டை பட்டி ராமராஜ் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும் சபையில் வாலிபர் ஊழியத்திற்காக பிரசன்னா, ஜெயபாண்டி, ஜெபஸ்டியான், சாம்சன்பால், பெண்கள் ஊழியத்திற்காக பிளெஸ்ஸி, ராஜகுமாரி, பாண்டிசெல்வி, லீலாவதி, புருஷர்கள் ஊழியத்திற்காக ரவி, காலேப், வில்லியம்ஸ், சாமுவேல் ஆகியோரை ஏ.ஜி. ஸ்தாபன உபதலைவர் ஸ்டீவ் ஜெயராஜ் பிரதிஷ்டை செய்தார்.

      சபைதலைவி பெல்சியா, பாஸ்டர் சார்லஸ் பரிசு வழங்கினர்.  போதகர்கள் எபிநேசர் அய்யாத்துரை, ஜான்சுந்தர், தேவமணி, ஜேக்கப் முத்துக்குமார், சற்குணம், பவுல்ராஜன் ஆகியோர் ஜெபித்தனர். முடிவில் சபை போதகர் ஜேக்கப் ஜெம்புலிங்கம் நன்றி கூறினார். டேவிட்ராஜன், அழகர்சாமி, பாண்டியராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.