சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அறிவியல் சோதனை பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி எம்.ரெட்டியபட்டி, குலசேகரநல்லூர் பகுதிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், எளிய அறிவியல் சோதனைகள் பயிற்சி நடந்தது. தொலைநோக்கு பார்வை, பிரச்னைகளை

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:13 pm

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி எம்.ரெட்டியபட்டி, குலசேகரநல்லூர் பகுதிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், எளிய அறிவியல் சோதனைகள் பயிற்சி நடந்தது. தொலைநோக்கு பார்வை, பிரச்னைகளை சமாளிக்கும் திறன், ஏன் எதற்கு எப்படி என்ற வினாக்களின் அடிப்படையில், எதையும் அணுகுதல்  பற்றி பயிற்சி தரப்பட்டது. பயிற்றுனர்கள் கோபாலகிருஷ்ணன், பஸரியா, விஜயலட்சுமி, சாந்தி பயிற்சி அளித்தனர். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தேன்மொழி, கருப்பசாமி பார்வையிட்டனர். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், திட்ட அலுவலர் மாடசாமி ஆலோசனை வழங்கினர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் ரேணுகாதேவி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.