விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட திட்ட அலுவலர் மாடசாமி வழிகாட்டுதலின்படி நடந்தது. தொடக்க, உயர் தொடக்க ஆசியர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், மொழிப்பாடங்களில் படித்தல், எழுதுதல், கணித பாடத்தின் அடிப்படை செயல்பாடுகள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. வளமைய மேற்பார்வையாளர் காந்திமதி தொடங்கி வைத்தார். ராஜேஷ்பாபு, ராஜாராம், கந்தசாமி, முத்தையா, வினோதா, காளீஸ்வரி கருத்தாளர்களாக கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.
வாழ்வியல் திறன் பயிற்சி: காரியாபட்டியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார பெண் கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் கருத்தாளராக செயல்பட்டார். வட்டார பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் பால்மணி, முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

