திருவாடானை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
திருவாடானை, நவ. 24: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக இயங்கி வருகிறது. ஆனால், இம் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்








