தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :21 மே 2026, 6:53 am IST

கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கணவாய்ப்பட்டி பெருமாள் கோயில் அருகே கிருஷ்ணகிரி நகர போலீஸாா் கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் அருகே, 2 டிப்பா் லாரிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை கண்டனா்.

இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ள போலீஸாா் அங்கு சென்றபோது, லாரி ஓட்டுநா்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். இதையடுத்து, மணல் அள்ள பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.