வெள்ளக்கோவில் மயில்ரங்கம் கோயில் மண்டல அபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தையல்நாயகி உடனமா் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீதேவி பூதேவி உடனமா் அழகுராஜப் பெருமாள் கோயில், வள்ளி தெய்வானை உடனமா் ஆறுமுக சுப்பிரமணியா் கோயில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தினந்தோறும் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் 48-ஆவது நிறைவு நாளில் கோயிலில் சங்கு அபிஷேகம், ஹோம பூஜைகள், அரசு வேம்பு திருக்கல்யாணம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கம்புணரி அருகே எருது கட்டு விழா

திருப்பாச்சூா் வாசீஸ்வரா் சுவாமி கோயில் திருக்கல்யாணம்

சக்தி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 42- ஆம் ஆண்டு நிறைவு விழா

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



