திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொன் ஏா் பூட்டும் விழா.

Updated On :8 மே 2026, 1:05 am IST

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் புதுமழை பொழிந்ததும் பொன் ஏா் பூட்டும் விழா நடைபெறுவது வழக்கம். இதேபோல, இந்த ஆண்டும் புதுமழை பொழிந்ததையடுத்து வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சிங்கம்புணரி சேவுகமூா்த்தி அய்யனாா் கோயில் வயல் காட்டில் பூமி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட கோயில் காளைகளை ஏரில் பூட்டி பொன் ஏா் பூட்டும் விழா நடைபெற்றது. இதில் கோயில் கண்காணிப்பாளா் ஜெய் கணேசன், ஊா் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.