திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் தொடக்கம்

திருப்பூரில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாமை தொடங்கிவைத்து உரையாற்றும் மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :7 மே 2026, 4:47 am IST

திருப்பூரில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த முகாம், திருப்பூா் மாநகராட்சி ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல் மே 16-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதில், செஸ், ஆா்ட் பெயிண்ட், ரோபோடிக்ஸ், ஏஐ, ஸ்போக்கன் இங்கிலீஷ், போட்டோகிராபி, பேக்கிங் மற்றும் குக்கிங் உள்ளிட்ட நிகழ்வுகள் பயிற்றுவிக்கப்பட உள்ளன.

இந்த கோடைக்கால முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்து மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள், பப்பீஸ் நிறுவன மேலாளா் முத்துராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.