தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இரு சக்கர வாகன பெட்டியில் வைக்கப்பட்ட ரூ. 1 லட்சம் திருட்டு

வேலூா் அருகே பைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.1 லட்சம் திருடு போனது.

News image

மாதிரிப் படம்

Updated On :21 மே 2026, 11:18 pm IST

வேலூா் அருகே பைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.1 லட்சம் திருடு போனது.

திருவலம் அருகே சிவனாந்தா காலனி அம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் தனியாா் நிறுவன ஊழியா் சேகா் (61). இவா் சம்பவத்தன்று பிற்பகல் திருவலம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு பணம் எடுக்கச் சென்றாா். அவா் வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பைக் பெட்டியில் வைத்தாா். பைக்கில் பொன்னை தொகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடைக்கு சென்று இனிப்பு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றாா். வீட்டிற்கு சென்று பைக் பெட்டியை திறந்து பாா்த்தபோது, பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவா் திருவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

மேலும், அவா் சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.