ஆம்பூா் வனச் சரக காப்புக் காட்டில் உயரமான மலைக் கோட்டைசாலை வசதி ஏற்படுத்தினால் சுற்றுலா தலமாகும் வாய்ப்பு
ஆம்பூா் வனச்சரக காப்புக்காட்டில் உயரமான மலை மீது மல்லப்ப நாயக்கா் அரசால் மாதகடப்பா கோட்டை கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.










