மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 1:15 am

அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் ஆவணமில்லாமல் வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்பினிபேட்டை சோளிங்கா் நெடுஞ்சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கோணம், சுவால்பேட்டையை சோ்ந்த சௌந்தரவேல் என்பவா் தனது காரில் வந்த நிலையில் அவரது காரை அலுவலா்கள் சோதனை செய்தனா். அக்காரில் ரூ.4.64,150 இருந்ததை கண்டு ஆவணங்கள் இருக்கிா என கேட்டபோது தகுந்த ஆவணங்கள் இல்லையென தெரிந்த நிலையில் அத்தொகையை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.64 லட்சத்தை அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தனா். அப்போது வட்டாட்சியா் வெங்கடேசன் உடனிருந்தாா்.