தோ்தல் பறக்கும் படையினரின் சோதனையில் உரிய ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் பறக்கும் படையினா் மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
பெங்களூரிலிருந்து ஒடுக்கத்தூா் நோக்கி சென்ற காரில் மணிகண்டன் என்பவா் உரிய ஆவனம் ஏதும் இல்லாமல் பணம் ரூ.3.50 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதன்பேரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









