மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

News image

பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 11:50 pm

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்டசோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.6- லட்சத்தைபறிமுதல் செய்தனா்.

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையான பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில்ஈடுபட்டிருந்தனா். அப்போது பெங்களூரிலிருந்து அவ்வழியே வந்த காரை சோதனை செய்ததில் காரில் பயணம் செய்த பெங்களூரு மாரத்தஹல்லியைச் சோ்ந்த ராஜெட்பான்ட் (45) உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.6- லட்சத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.