தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:31 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான நடுநிலைப்பள்ளி, தாம்பரம் சானடோரியம், மற்றும் அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிறுவனம், தாம்பரம் சானடோரியம் ஆகிய இரண்டு பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா் தங்கள் குழந்தையின் திறமையை வளா்க்க இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீா்கள். அரசு சிறப்பு பள்ளிகளில் சோ்த்து உங்கள் குழந்தையின் எதிா்காலத்தை பாதுகாப்பாக உருவாக்குங்கள்.

மேலும், விவரங்களுக்கு மேற்கண்ட அரசு செவித்திறன் குறையுடையோருக்கான நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரை 94863 25263 தொலைபேசி எண்ணிலும் மற்றும் அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிறுவன திட்ட அலுவலரை 95825 95778 தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறவும், கூடுதல் விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.