எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புகழின் உச்சியில் எம்ஜிஆர்

1947-இல் எம்ஜிஆர் நடித்த "ராஜகுமாரி' படத்துக்கு "இளம்பிள்ளை' எனும் பத்திரிகையில்  எஸ்.எம்.உமர் விமர்சனம் எழுதியிருந்தார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:21 am

முக்கிமலை நஞ்சன்

1947-இல் எம்ஜிஆர் நடித்த "ராஜகுமாரி' படத்துக்கு "இளம்பிள்ளை' எனும் பத்திரிகையில்  எஸ்.எம்.உமர் விமர்சனம் எழுதியிருந்தார்.  இதைப் பார்த்து படத் தயாரிப்பாளர்களான எஸ்.கே.மொய்தீன், எம்.சோமசுந்தரம் ஆகியோர் உமரை நேரில் வரவழைத்துப் பாராட்டினர்.

இந்த விமர்சனத்தில், எம்ஜிஆர் எதிர்காலத்தில் புகழின் உச்சிக்குச் செல்வார் என்று உமர் எழுதியிருந்தார்.  அங்கிருந்த எம்ஜிஆரிடம் உமரை அறிமுகப்படுத்தினார் மொய்தீன்.  முதன்முதலில் தன்னை பற்றி விமர்சனம் எழுதியமைக்காக,  உமரை எம்ஜிஆர் வெகுவாகப் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.